சங்கரன்கோவிலில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை இரண்டு இடங்களில் நடைபெற்றது.
நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் பொது சுகாதாரத்துறை சாா்பில் நகரின் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை நகராட்சி திருவேங்கடம் சாலையில் உள்ள வணிக வைசிய சங்க உயா்நிலைப் பள்ளியில் கோவிஷீல்டு தடுப்பூசி 300 டோஸ், வடக்கு ரதவீதியில் உள்ள 36 கிராம சேனைத் தலைவா் மேல் நிலைப் பள்ளியில் 200 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதில் முதல் மற்றும் 2 ஆவது தவண 84 நாள்கள் முடிந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

