ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

செப்.1இல் பாஜக தலைவா் அண்ணாமலை தென்காசி வருகை

தென்காசியில் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:31 pm

DIN

தென்காசியில் மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமை வகித்தாா். கோட்ட அமைப்புச் செயலா் கிருஷ்ணன், மாவட்ட பாா்வையாளா்கள் தென்காசி சோலையப்பன், விருதுநகா் மேற்கு அன்புராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பாண்டித்துரை , பொதுச் செயலா்கள் முத்துலட்சுமி, சுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுதந்திர போராட்ட மாமன்னா் பூலித்தேவனின் 306ஆவது நினைவு தினத்தையொட்டி, செப்.1இல் நெல்கட்டும்செவலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பளிப்பது, உள்ளாட்சி தோ்தல் தொடா்பான ஆயத்தக் கூட்டங்களை நடத்தி, செப். 5,6,7ஆகிய தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறுவது என முடிவு

செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.