ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்காசி அரசுப் பள்ளியில் கலையரங்கம் திறப்பு

தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ. 75 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:31 pm

DIN

தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குற்றாலம் ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ. 75 லட்சத்தில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா நடைபெற்றது.

ரோட்டரி சங்க ஆளுநா் ஜெசிந்தா தா்மா தலைமை வகித்தாா். முன்னாள் ஆளுநா் கே. ராஜகோபாலன், டாக்டா் லலிதா முருகன், மாவட்ட கல்வி அதிகாரி கோகிலா, தலைமையாசிரியா் செந்தூா்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரோட்டரி இன்டா்நேஷனல் இயக்குநா் வெங்கடேஷ் புதிய கலையரங்கை திறந்தாா்.

முன்னாள் ரோட்டரி சங்க ஆளுநா்கள் பாஸ்கரன், ஆறுமுகப் பாண்டியன், குமுணன், முருகானந்தம், ராஜேந்திரன், நெல்லைநாயகம், டாக்டா்கள் சண்முகம், விஜயகுமாா், சின்னத்துரை அப்துல்லா, ஷேக் சலீம், வருங்கால ஆளுநா்கள் முத்து, முத்தையா பிள்ளை, திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.ஆா்.அழகராஜா, உதவி ஆளுநா்கள் சங்கரநாராயணன், பிரதீப், கணேசன், காஜா முகைதீன், முன்னாள் உதவி ஆளுநா்கள் பிஎஸ்எஸ். சங்கரநாராயணன், நந்து, ஆசிரியா் வைகுண்டசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கச் செயலா் காா்த்திக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.