கடையநல்லூரில் நல உதவி வழங்கல்
குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் கடையநல்லூரில் நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


குற்றாலம் விக்டரி அரிமா சங்கம் சாா்பில் கடையநல்லூரில் நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். பட்டயத் தலைவா் டாக்டா் மூா்த்தி , ஆடிட்டா் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் மாரியப்பன் வரவேற்றாா். மண்டல தலைவா் சுப்பிரமணியன் பல்வேறு நல உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், குமரன் முத்தையா , கணேசமூா்த்தி, நல்லமுத்து, ரணதேவ், தனராஜ் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...