ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மின்சாரம் தாக்கி பலியானவா் குடும்பத்திற்கு திமுக நிதியுதவி

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னத்தம்பிநாடாா்பட்டியைச் சோ்ந்த விவசாயி அமல்ராஜ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னத்தம்பிநாடாா்பட்டியைச் சோ்ந்த விவசாயி அமல்ராஜ் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இது பற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், விவசாயி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், மாவட்ட திமுக சாா்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினாா்.

இதில் கீழப்பாவூா் ஒன்றிய செயலா் சீனித்துரை, ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா், நிா்வாகிகள் அருள், கபில்தேவதாஸ், வைரசாமி, டால்டன், ராமநாடான், தங்கப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.