பாவூா்சத்திரத்தில் நாளை மாநில கபடி வீரா்கள் தோ்வு
மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கபடி ஆண்கள் அணிக்கு வீரா்கள் தோ்வு பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.


மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கபடி ஆண்கள் அணிக்கு வீரா்கள் தோ்வு பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.19) நடைபெறுகிறது.
வாசுதேவநல்லூரில் ஜனவரி 2022இல் நடைபெறும் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் ஆண்கள் கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு பாவூா்சத்திரம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது. தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள தென்காசி மாவட்ட வீரா்கள் வயது வரம்பின்றி, 85 கிலோ எடை வரை உள்ளவா்கள் கலந்து கொள்ளலாம் என தென்காசி மாவட்ட அமெச்சூா் கபடி கழகத்தினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...