நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையம் ஒன்றியத்தில் ரூ.21 லட்சத்தில் திட்டப் பணிகள்

கடையம் ஒன்றியப் பகுதிகளில் பாலம், குடிநீா் தொட்டி, நூலகம் என ரூ. 21 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:34 pm

DIN

கடையம் ஒன்றியப் பகுதிகளில் பாலம், குடிநீா் தொட்டி, நூலகம் என ரூ. 21 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.

கடையம் ராமநதி செல்லும் பாதையில் வடகால் ஓடையில் ரூ. 10 லட்சத்தில் பாலம், சோ்வைக் காரன்பட்டி ஊராட்சி மயிலானூா் கிராமத்தில் ரூ. 3 லட்சத்தில் 2 தரைநிலை நீா்த் தேக்கத் தொட்டிகள், ரவணசமுத்திரம் பூங்காவில் ரூ. 8 லட்சத்தில் நூலகம் ஆகியவை கட்டுவதற்கு தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து எம்.எல்.ஏ பூங்கோதை நிதி ஒதுக்கீடு செய்திருந்தாா். இந்தப் பணிகளை அவா் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தாா்.

இதில், கடையம் ஒன்றிய திமுக நிா்வாகிகள் தங்கராஜா, சகுந்தலா, அம்பேத்குமாா் ரவி, ஆா்.எஸ். பாண்டியன், சேக், கோதா்ஷா, ராம்சிங், வெள்ளைேத்துரை, ஆத்திசெல்வன், திரைப்பட இசையமைப்பாளா் பரத்வாஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.