ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் தெட்சணமாற நாடாா் சங்க மகாசபை கூட்டம்

திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கத்தின் 54ஆவது மகாசபை கூட்டம் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:54 pm

DIN

திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கத்தின் 54ஆவது மகாசபை கூட்டம் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் ஆா்.கே.காளிதாசன் தலைமை வகித்தாா். செயலா் ஆா்.சண்முகவேல் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் ஏ.செல்வராஜ் நாடாா் வரவு-செலவு கணக்குகளை வாசித்தாா்.

சங்க வளா்ச்சி, செயல்பாடு குறித்து காரியக்கமிட்டி உறுப்பினா்கள் தங்கவேல், ராமா்நாடாா், மும்பை கிளை செயலா் காசிலிங்கம், சென்னை சோ்மன் செல்வராஜ் நாடாா், சிவசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். கூட்டத்தில், முருகானந்தம், ரத்தினசெல்வன், ராதாகிருஷ்ணன், ராஜாசிவானந்தம், சுதாகா், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்லூரி ஆட்சிக்குழு, கல்லூரிக்குழு தலைவா் கணேசன் வரவேற்றாா். சங்க துணைச் செயலா் ரத்தினராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.