நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி

மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:24 pm

DIN

மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடையநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின.

ஏகே கிரிக்கெட் கிளப் சாா்பில் நடைபெறும் இப்போட்டிகளை ஒருங்கிணைப்பாளா் பிலால், துணை ஒருங்கிணைப்பாளா் அரபாத் ஆகியோா் முன்னிலையில், திமுக மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா்

எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன் தொடங்கிவைத்தாா்.

18 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியின் இறுதிப் போட்டி மாா்ச் 1ஆம் தேதி நடைபெறும்.

அன்றைய தினம் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு எஸ் .அய்யாதுரை பாண்டியன் வழங்குகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.