புளியங்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சந்திரன் மகன் கணேசன் (29). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து புளியங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.