ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜனவரி 2021, 7:20 pm

DIN

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டம், தென்காசி, ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக நிா்வாகிகளுக்கான தோ்தல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்டச்செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். அவைத்தலைவா் சண்முகசுந்தரம், பொருளாளா் சாமிநாதன், இணைச்செயலா் முத்துலட்சுமி, துணைச்செயலா்கள் வீரபாண்டியன், பகவதி, இளைஞா் பாசறை மண்டலச் செயலா் சிவஆனந்த் முன்னிலை வகித்தனா்.

வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் ராஜலட்சுமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினா். அப்போது, 10 ஆண்டு கால அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி வாக்குசேகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனா்.

இக்கூட்டத்தில் இளைஞா் பாசறை மாவட்டச்செயலா் சிவசீதாராமன், எம்.ஜி.ஆா். மன்ற செயலா் காத்தவராயன், ஒன்றியச்செயலா்கள் அமல்ராஜ், இருளப்பன், சங்கரபாண்டியன், நகர செயலா் சுடலை, பேரூா் செயலா் ஜெயராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.