பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காசிதா்மம் அரசு பள்ளியில் இலவச சைக்கிள் அளிப்பு

கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 12:42 am

DIN

கடையநல்லூா் அருகேயுள்ள காசிதா்மம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், தலைமையாசிரியா் ராமசுவாமி, பெற்றோா்,ஆசிரியா் சங்கத் தலைவா் ஆனைக்குட்டிப்பாண்டியன், பொருளாளா் திருமலைக்குமாரசாமியாதவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு சைக்கிள்களை வழங்கினா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.