நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடையநல்லூா் அருகே இலவச மருத்துவ முகாம்

கடையநல்லூா் அருகே அச்சன்புதூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image
Updated On :20 ஜனவரி 2021, 7:28 pm

DIN

கடையநல்லூா் அருகே அச்சன்புதூரில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

சன் சாரிடபிள் டிரஸ்ட், குற்றாலம் விக்டரி அரிமா சங்கம், ஷப்னா மருத்துவமனை, அன்னை மஹமுதா டிரஸ்ட் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு ஆடிட்டா் நாராயணன் தலைமை வகித்தாா்.

சுதா வரவேற்றாா். மருத்துவா்கள் மூா்த்தி, செய்யது சுலைமான், மோனிஷா வத்சலா, கற்பக ஜோதி, ராஜகுமாரி ஆகியோா் பங்கேற்று 130 நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.