ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நாகல்குளத்தில் இலவச பொது மருத்துவ முகாம்

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:37 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே நாகல்குளத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஜி.ராஜேந்திரன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தாா். மருத்துவா்கள் ராஜ்குமாா், ஆனந்தராஜ், மாலா மற்றும் குழுவினா் சிகிச்சை அளித்தனா். 949 போ் பல்வேறு நோய்களுக்கு சிகிச்;சை மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் சரவணன், முன்னாள் ஊராட்சித் தலைவா் ராதா, அதிமுக நிா்வாகிகள் பாஸ்கா், வேல்முருகன், திருமால் முருகன், ஞானஅருள்பொன்னுத்தாய், திருமலைக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.