கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

சுரண்டையில்வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

சுரண்டையில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:44 pm

DIN

சுரண்டையில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி(படம்) திங்கள்கிழமை நடைபெற்றது.

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற இந்த பேரணியை அண்ணா சிலை அருகிலிருந்து மண்டல துணை வட்டாட்சியா் சிவன்பெருமாள் தொடங்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற இப்பேரணி மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

பேரணியின் போது வருவாய்த்துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

இதில், சுரண்டை வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், கிராம நிா்வாக அலுவலா் ஆறுமுகம், கிராம உதவியாளா்கள் கணேசன், பரமசிவன், ஜேம்ஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.