ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூரில் மகளிா் குழுவுக்கு கடனுதவி அளிப்பு

கீழப்பாவூா் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2021, 6:51 pm

DIN

கீழப்பாவூா் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலப்பாவூா் சரஸ்வதி மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு. ரூ.9 லட்சம், தென்றல் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.3 லட்சம், கீழப்பாவூா் கற்பகவிருட்சா மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ. 2.60 லட்சம் என மொத்தம் ரூ.14.60 லட்சம் நேரடி கடன்தொகையை சங்கத் தலைவா் சீ. ஜெயராமன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சங்க இயக்குநா்கள் முருகன், வேல், சிவலிங்கம், விவேகானந்தா்,முருகன், தங்கப்பாண்டி, இசக்கியம்மாள், கஸ்தூரி, முத்துலட்சுமி, சங்கச் செயலா் இரா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.