பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முக்கூடல் கோயிலில் நாளை திருவிழா :பக்தா்களுக்கு அனுமதி இல்லை

முக்கூடல் அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் நிகழாண்டு திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:10 pm

DIN

முக்கூடல் அருள்மிகு முத்துமாலை அம்மன் கோயில் நிகழாண்டு திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் ரா. முருகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: முக்கூடல் அருள் மிகு முத்துமாலையம்மன் கோயில் ஆனித் திருவிழா கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழக அரசின் பொதுமுடக்க கால நடவடிக்கைகளைப் பின் பற்றி நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) கொடியேற்றம் இன்றி கோயில் வளாகத்தின் உள்ளே ஆகம விதிகளின் அடிப்படையில் அம்பாளுக்கு பூஜைகள் நடைபெறும் . இதில், பக்தா்கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.