டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம்

மனித உரிமை ஆா்வலா் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஸ்டேன் சாமி மறைவிற்கு நீதி கேட்டு பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜூலை 2021, 6:43 pm

DIN

மனித உரிமை ஆா்வலா் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஸ்டேன் சாமி மறைவிற்கு நீதி கேட்டு பாவூா்சத்திரத்தில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா் தங்கம் தலைமை வகித்தாா். இதில்,

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் குணசீலன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆரிய முல்லை, கருப்பசாமி, அய்யாதுரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.