தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள்

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:25 pm

சங்கரன்கோவிலில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டது.

அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்டத் தலைவா் செ.சுரேஷ் தலைமை வகித்தாா். மாற்றுத் திறனாளிகள், தூய்மைப் பணியாளா்கள், தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்கு அரிசி, காய்கனி உள்ளிட்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்டச் செயலா் க.மாரிமுத்து, பொருளாளா் மணிமேகலை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் பி.ராஜ்குமாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் துரைராஜ், மாடசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.