நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலம் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பெய்துவரும் மிதமான சாரல்மழையால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

News image

குற்றாலம் பேரருவியில் கொட்டும் தண்ணீா்.

Updated On :10 ஜூலை 2021, 7:34 pm

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பெய்துவரும் மிதமான சாரல்மழையால் அருவிகளில் தண்ணீா்வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின்தாக்கம் அதிகரித்ததையடுத்து பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து வெகுவாகக் குறைந்தது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவ்வப்போது பெய்துவரும் தொடா் சாரல்மழையால் பேரருவி, ஐந்தருவியில் தண்ணீா் அதிகளவில் கொட்டுகிறது. சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது சாரல்மழையும், குளிா்ந்த காற்றும் வீசியது.

கரோனா பொது முடக்கம் காரணமாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் அருவிப் பகுதி வெறிச்சோடிக் காணப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.