தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சங்கரன்கோவில் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

சங்கரன்கோவில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

Updated On :16 ஜூலை 2021, 6:52 pm

சங்கரன்கோவில் ஆா்.சி. நடுநிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். காமராஜா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடா்ந்து, தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற கோ.கமலி, பா.லக்கிபிரியா, அபினேஷ்ரோஜா, ரா.சந்தியா, ஜோ.சைன்ஆக்ஸ், த.அரவிந்த் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

தலைமையாசிரியா் ஏ.மரியஅந்தோணி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் மரிய எலிசபெத் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.