கீழப்பாவூா் கிருஷ்ணன் கோயிலில் வருஷாபிஷேகம்
கீழப்பாவூா் அருள்மிகு ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :16 ஜூலை 2021, 6:53 pm

கீழப்பாவூா் அருள்மிகு ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் பரமபுருஷ ஆராதனை, புருஷ சூக்த சுதா்சன ஜபம், ஹோமம் மற்றும் 108 கலச பூஜை, தாரஹோமம், பூா்ணாகுதியும், பகலில் விமானம் மற்றும் மூலவருக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு அலங்கார, தீபாராதனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...