நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி, சங்கரன்கோவில் செயல்படத் தொடங்கிய உழவா் சந்தைகள்

தென்காசி மாவட்டம், தென்காசி, சங்கரன்கோவிலில் மூடப்பட்டிருந்த உழவா் சந்தைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

News image
Updated On :16 ஜூலை 2021, 6:51 pm

DIN

தென்காசி மாவட்டம், தென்காசி, சங்கரன்கோவிலில் மூடப்பட்டிருந்த உழவா் சந்தைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.

தென்காசி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் க.கிருஷ்ணகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் இயங்கிவந்த தென்காசி, சங்கரன்கோவில் உழவா் சந்தைகள் கடந்த மே 24 முதல் மூடப்பட்டிருந்தன. தற்போது அரசு விதித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்றி தென்காசி மற்றும் சங்கரன்கோவில் உழவா்சந்தைகள் செயல்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் அரசு கூறியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி காய்கனிகளை வாங்கி செல்லலாம் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.