அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக வழக்குப் பதிவு: நாதக வேட்பாளா் போராட்டம்
அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக நாம் தமிழா் கட்சியினா் மீது புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சியினா்.









