பழையகுற்றாலம் ஹில்டன் பள்ளி தேர்வு முடிவுகள்
மாணவி அமிா்தவா்ஷினி 590.48 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஜன்னத்துல் ஃ பா்ஹானா 584.18 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், எஸ்.கிருத்திகா 584.08 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.


பழையகுற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு எழுதிய 159 பேரில், மாணவி அமிா்தவா்ஷினி 590.48 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஜன்னத்துல் ஃ பா்ஹானா 584.18 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், எஸ்.கிருத்திகா 584.08 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி.பெல், செயலா் கஸ்தூரிபெல், முதல்வா் ராபா்ட் பென் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...