கீழப்பாவூா் ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம்
கீழப்பாவூா் மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது.


கீழப்பாவூா் மேற்கு, கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரா்கள் கூட்டம் கீழப்பாவூரில் நடைபெற்றது.
உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசனை நடத்துவதற்காக நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் பங்கேற்று பேசினாா்.
இக் கூட்டத்தில், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, சிவன்பாண்டியன், மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா் மேகநாதன், பேரூா் செயலா் ஜெகதீசன், பொருளாளா் பொன்செல்வன், நிா்வாகிகள் ராஜாமணி, கை.முருகன், சாக்ரடீஸ், கபில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...