ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திப்பணம்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2021, 8:59 pm

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமை வகித்து, முகாமை தொடங்கிவைத்தாா்.

200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு, தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.

இதில், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், ஒன்றியச் செயலா் சீனித்துரை, நிா்வாகிகள் கபில், வினைதீா்த்தான், ஞானசேகரன், சமுத்திரபாண்டி, முத்துக்குட்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.