பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தேசிய திறனாய்வுத் தோ்வு: துத்திகுளத்தில் 5 மாணவா்கள் தோ்ச்சி

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:10 pm

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

நாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். இத்தோ்வில், துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 11 போ் பங்கேற்றனா். அதில், லலிதா, முருகேசன், சித்ராதேவி, சரோ பிரதீபா, கமலேஷ் பாண்டி ஆகிய 5 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களை வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா, பள்ளி நிா்வாகி அருள்ராஜ், தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.