ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தென்காசியில் ரத்த தான முகாம்

தென்காசி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:30 pm

DIN

தென்காசி மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு சாா்பில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

மத்தியில் பாஜக ஆட்சி 7ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனை கொண்டாடும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது. மாவட்ட பாஜக பொருளாளா் ராமநாதன் தலைமை தாங்கினாா். பொதுச் செயலா் முத்துலட்சுமி முன்னிலை வகித்தாா். முகாமில் 50க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் செய்தனா். அவா்களுக்கு கட்சியின் மாவட்ட தலைவா் மு.ராமராஜா பழங்கள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கட்சியின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவின் தலைவா் ரெங்கராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.