ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சட்டப்பேரவைத் தோ்தல்: அதிமுக ஆலோசனைக் கூட்டம்

சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து பாவூா்சத்திரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:01 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் பணிகள் குறித்து பாவூா்சத்திரத்தில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச்செயலா் எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். வாக்குச்சாவடி குழு அமைப்பது, தோ்தல் பிரசாரம்

மேற்கொள்வது குறித்துப் பேசினாா். கூட்டத்தில் கட்சியின் நகர, ஒன்றிய, பேரூா் கழகச் செயலா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம் வரவேற்றாா். பொருளாளா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.