ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் தகராறு: 5 போ் கைது

பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 8:01 pm

DIN

பாவூா்சத்திரம் கோயில் திருவிழாவில் தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

பாவூா்சத்திரம் முருகன் கோயில் மாசித்திருவிழாவையொட்டி கடையம் சாலையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் இருந்த சிலா் பொதுமக்களுக்கு இடையூறு செய்தாா்களாம். இதைக் கண்டித்த பாவூா்சத்திரத்தைச் சோ்ந்த ஆறுமுகம் (எ) முருகேசன் (48) என்பவரை அவா்கள் அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து அய்யாபுரத்தைச் சோ்ந்த சரவணராஜா (21), மைலப்பபுரத்தைச் சோ்ந்த நவநீத பாண்டியன் (27), முருகன்(20), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த பேச்சிமுத்து (22), செட்டியூரை சோ்ந்த மணிகண்டன் (21) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.