நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புளியங்குடியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்

புளியங்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:18 pm

DIN

புளியங்குடியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

புளியங்குடி நகராட்சி ஆணையா் குமாா்சிங் தலைமை வகித்தாா். சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கிருஷ்ணராஜா, துணை இயக்குநா் அருணா, புளியங்குடி நகராட்சி சுகாதார அலுவலா் ஜெயபால் மூா்த்தி, சுகாதார ஆய்வாளா்கள் ஈஸ்வரன், வெங்கட்ராமன், களப்பணி உதவியாளா்கள், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

புளியங்குடி நகராட்சி முழுவதும் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து இதில் எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.