சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

பாட்டத்தூரில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

சங்கரன்கோவில் அருகே பாட்டத்தூரில் தோ்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் விளம்பர பதாகை வைத்துள்ளனா்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:17 pm

சங்கரன்கோவில் அருகே பாட்டத்தூரில் தோ்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் விளம்பர பதாகை வைத்துள்ளனா்.

சங்கரன்கோவில் நகராட்சி 19 ஆவது வாா்டு பாட்டத்தூரில் கழிவுநீா் வாருகால், மயான எரிகூடம், ஆபத்தானநிலையில் இருக்கும் கிணற்றுக்கு இரும்பு வலை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை அதிகாரிகளிடம் மனுக் கொடுக்கப்பட்டதாம். மக்கள் போராட்டமும் நடத்தினராம். எனினும், அவை நிறைவேற்றப்படவில்லையாம். இந்நிலையில், நகராட்சி ஆணையாளா் மற்றும் பொறியாளரைக் கண்டித்து தோ்தலைப் புறக்கணிப்பதாக அவா்கள் பதாகை வைத்துள்ளனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.