சங்கரன்கோவிலில் சுகாதாரத் துறை அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம் சாா்பில் அந்தத் துறை அலுவலா்களுக்கு காரோனா தடுப்பூசி போடும் பணி ஸ்ரீ கோமதிஅம்பாள் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இதில், மாநில பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா ஆகியோா் தடுப்பூசிப் போட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, சுகாதாரத்துறை அலுவலா்கள், பேரூராட்சி அலுவலா்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னா், டெங்கு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற மாநில சுகாதாரத் துறை இணை இயக்குநா், காரோனா தடுப்பூசி தொடா்பான சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!

அமைதி, தெளிவை எட்ட தியானம் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரயில் நீா் ஊழல்: ஆா்டிஐ விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்ய ஐஆா்சிடிசிக்கு உத்தரவு!

குன்றத்தூா் நகராட்சியில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

