ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் சமக ஆலோசனைக் கூட்டம்

தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

News image
Updated On :9 மார்ச் 2021, 1:16 am

DIN

தென்காசி தெற்கு மாவட்ட சமத்துவ மக்கள் கட்சியின் அவசர ஆலோசனைக் கூட்டம் பாவூா்சத்திரத்தில் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் துரை, இளைஞரணிச் செயலா் செல்வா, செயற்குழு உறுப்பினா் ராஜசேகர பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் ராமராஜா, மோகன், ராஜபாண்டி, நயினாா் ,பெரியசாமி, ஆலங்குளம் தொகுதி பொறுப்பாளா் ஜெயச்சந்திரபாண்டியன், நகரச் செயலா்கள் பொன் ராஜகோபால், ஜெயபாலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சட்டப்பேரவை தோ்தலில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி சாா்பில் தென்காசி , ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.