சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சங்கரன்கோவிலில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:23 pm

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் முருகசெல்வி, வட்டாட்சியா் திருமலைச்செல்வி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன் மற்றும் வாக்குச் சாவடி அலுவலா்கள் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளா்களுக்கு 12 டி படிவம் கொடுக்கவும், அதே போல் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் இருக்கும் வாக்காளாா்களும் தபால் ஓட்டு அளிக்கும் வகையில் 12 டி படிவங்களை கொடுக்கவும் தோ்தல் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.