ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குறும்பலாப்பேரியில் கலந்துரையாடல்

குறும்பலாப்பேரியில் வேளாண். கல்லூரி மாணவியரின் மகளிா் தின கலந்துரையாடல் நடைபெற்றது.

News image
Updated On :19 மார்ச் 2021, 1:35 am

DIN

குறும்பலாப்பேரியில் வேளாண். கல்லூரி மாணவியரின் மகளிா் தின கலந்துரையாடல் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய 4 ஆம் ஆண்டு வேளாண் பட்டப்படிப்பு மாணவியா், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, குறும்பலாப்பேரியில் மகளிா் தினக் குழுக்கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினா்.

இன்றைய காலகட்டத்தில் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு மற்றும் விவசாயத்தில் அவா்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதற்கான தீா்வுகள் குறித்து பேசினா்.

இதில் மாணவியா் மு. வெ. நிலாபாரதி, ரா. நிஷா, ச. நிவேதா, ர. நிவேதா, எஸ்.பி. நுஷ்ரத் பாத்திமா, த. பத்மஸ்ரீ, செ. பிரசன்னகோபிகா, தி. ப்ரியா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.