ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனை

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:26 pm

DIN

தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலரும் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளருமான எஸ். செல்வமோன்தாஸ்பாண்டியன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில்

தோ்தல் பணியில் ஈடுபடுவது, அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறுவது, அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளை மக்களை சந்தித்து கூறுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளைச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.