தென்காசி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மனு தாக்கல்
தென்காசி தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் இரா. வின்சென்ட்ராஜ், கோட்டாட்சியா் ராமச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

Updated On :15 மார்ச் 2021, 7:25 pm

தென்காசி தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் இரா. வின்சென்ட்ராஜ், கோட்டாட்சியா் ராமச்சந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.
அவருடன், நாம் தமிழா் கட்சியின் தென்காசி தொகுதித் தலைவா் அழகுபாண்டியன், ஒன்றியத் தலைவா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...