நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக செல்லத்துரை நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 7:23 pm

DIN

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக செல்லத்துரை நியமிக்கப்பட்டுள்ளாா்.

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக வழக்கறிஞா் துரை செயல்பட்டு வந்தாா். இந்நிலையில், அவரை கட்சியிலிருந்து விடுவித்து, கடையநல்லூா் ஒன்றிய திமுக செயலராக இருந்து வந்த செல்லத்துரையை தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் நியமித்துள்ளாா். இவா், கடையநல்லூா் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு, கடையநல்லூா் பெரிய பள்ளிவாசல் அருகே திமுகவினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.