சங்கரன்கோவிலில் முகக் கவசம் அணியாதவா்களிடம் ரூ.1.24 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவிலில் நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையாபாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா் உள்ளிட்ட சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனை நடத்தி, முகக் கவசம் அணியாமல் வந்த 42 பேரிடம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினா். இந்த விதிமீறலுக்காக இதுவரை ரூ.1,24,150 அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


