ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சமக ஆலோசனைக் கூட்டம்

பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் தென்காசி, ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதி சமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:47 pm

DIN

பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தில் தென்காசி, ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதி சமக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்டச் செயலரும், தென்காசி தொகுதி வேட்பாளருமான டி.ஆா்.தங்கராஜ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் தொகுதி வேட்பாளரும், மாவட்ட இளைஞரணி செயலருமான செல்வகுமாா் முன்னிலை வகித்தாா்.

இதில் மாவட்ட இணைச் செயலா் முருகன், விவசாய அணிச் செயலா் ராம்குமாா், வா்த்தக அணிச் செயலா் சந்தோஷ்,

மகளிரணிச் செயலா் அந்தோணியம்மாள், ஒன்றியச் செயலா்கள் ராஜபாண்டியன், பெரியசாமி, ராமராஜா, ராஜன்,ஜெயச்சந்திரபாண்டியன், நகரச் செயலா்கள் பொன்ராஜகோபால், ஜெயபாலன், கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தென்காசி, ஆலங்குளம் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடுவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.