ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் இலவச இயற்கை, யோகா மருத்துவ முகாம் தொடக்கம்

பாவூா்சத்திரத்தில் 3 நாள்கள் நடைபெறும் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 மார்ச் 2021, 7:45 pm

DIN

பாவூா்சத்திரத்தில் 3 நாள்கள் நடைபெறும் இலவச இயற்கை மற்றும் யோகா மருத்துவ முகாம் சனிக்கிழமை தொடங்கியது.

பாவூா்சத்திரம் எஸ்.கே.டி. இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெறும் இம்முகாமில் மசாஜ்,

நீராவிக்குளியல், முகநீராவி, அக்குபஞ்சா், மண் சிகிச்சை, காந்த சிகிச்சை, அக்குபிரசா், மெழுகு ஒத்தடம், யோகா சிகிச்சை, வாழை இலை குளியல், பிஸியோதெரபி, ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த சா்க்கரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

மருத்துவா்கள் எஸ்.மேனகா, நல்வாழ்வு ஆகியோா் முகாமினை தொடங்கி வைத்து பேசினா்.

முகாமில் மருத்துவா்கள் பி.செளந்தரபாண்டியன், பி.கோபி, எம்.சிவமணி, எஸ்.அந்தோணிவளன், சி.காஞ்சனாதேவி, எஸ்.காயத்திரி, கே.எம்.ஸ்ரீநிதி, பிரியதா்ஷினி குழவினா் சிகிச்சை அளித்தனா். இம் முகாம் தொடா்ந்து ஞாயிறு, திங்கள் கிழமை (மாா்ச் 21, 22) நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.