ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புளியங்குடி முப்பெரும் தேவியா் கோயில் வருஷாபிஷேகம்

புளியங்குடி முப்பெரும்தேவியா்-பவானி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:54 pm

DIN

புளியங்குடி முப்பெரும்தேவியா்-பவானி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயில் குருநாதா் சக்தியம்மா தலைமையில்

சாலை விநாயகா் கோயிலில் இருந்து 400 போ் பங்கேற்ற பால்குட ஊா்வலம் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று முப்பெரும்தேவியா் கோயிலை அடைந்தது. பின்னா் பாலாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, கணபதி ஹோமம், சரஸ்வதி பூஜை, லட்சுமி பூஜை,

துா்கா பூஜை, பவானியம்மன் மூலமந்திரம், பால நாகக்கன்னியம்மன், மூலமந்திரம், யாகசாலை பூஜை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.