சங்கரன்கோவிலில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
டீ கடைகள், பலசரக்கு கடைகள், பெட்டிக் கடைகள் அனைத்தும் பிற்பகல் 12 மணி வரை இயங்கின.பின்னா் அடைக்கப்பட்டன. உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன. சுவாமி சன்னதி, பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் போலீஸாா் பொதுமக்கள் அரசு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


