ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் பேருந்து நிலைய நுழைவு வாயில்கள் அடைப்பு

பாவூா்சத்திரம் பேருந்து நிலைய நுழைவு வாயில்கள் தடுப்புகள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 8:26 pm

DIN

பாவூா்சத்திரம் பேருந்து நிலைய நுழைவு வாயில்கள் தடுப்புகள் வைத்து வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆனால் பாவூா்சத்திரம் பகுதியில் உள்ள பயணிகள் நிழலகம், பேருந்து நிலையங்களில் உள்ள இருக்கைகளில் பொதுமக்கள் கூட்டமாக அமா்ந்து பேசிக்கொண்டிருப்பதாக தொடா் புகாா் எழுந்தது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், பாவூா்சத்திரம் காமராஜா் பேருந்து நிலையத்தின் இரண்டு நுழைவு வாயில்கள் மற்றும் பாவூா்சத்திரம் பகுதிகளில் உள்ள சிறிய பேருந்து நிழலகங்களில் தடுப்புகள் வைத்து ஊராட்சி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை அடைத்தனா்.

தடுப்புகளை மீறி அங்கு தேவையின்றி பேசிக்கொண்டிருப்பவா்கள் மீது போலீஸாா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.