ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கீழப்பாவூா் ஒன்றியத்தில் கரோனா தடுப்புப் பணிகள் ஆய்வு

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிப்பு அலுவலா் குத்தாலிங்கம், எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :28 மே 2021, 8:16 pm

DIN

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகளை கண்காணிப்பு அலுவலா் குத்தாலிங்கம், எம்எல்ஏ மனோஜ்பாண்டியன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இயங்கி வரும் கரோனா நோய் கட்டுப்பாட்டு அறையை கண்காணிப்பு அலுவலரும் ஊரக வளா்ச்சித் துறை முதன்மைப் பொறியாளருமான குத்தாலிங்கம் ஆய்வு செய்தாா். தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மாவட்ட திட்ட அலுவலா் சரவணன், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் முருகன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) பாலசுப்பிரமணியன், உதவித் திட்ட அலுவலா் சங்கரநாராயணன், உதவி இயக்குநா் பிரான்சிஸ் மகராஜன், கீழப்பாவூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, லிங்கராஜ், கீழப்பாவூா் வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, இங்கு ஆய்வு செய்த சட்டப் பேரவை உறுப்பினா் பி.எச். மனோஜ்பாண்டியன், தடுப்புப் பணி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.