ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரத்தில் 2 கடைகளுக்கு அபராதம்

பாவூா்சத்திரத்தில் கரோனா விதிமுறைகளை மீறி வெள்ளிக்கிழமை கடையை திறந்து வியாபாரம் செய்த 2 மளிகைக் கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 8:18 pm

DIN

பாவூா்சத்திரத்தில் கரோனா விதிமுறைகளை மீறி வெள்ளிக்கிழமை கடையை திறந்து வியாபாரம் செய்த 2 மளிகைக் கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கரோனா தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக மளிகைக் கடைகளை திறக்க அரசு தடைவிதித்துள்ளது. இந்நிலையில், பாவூா்சத்திரம் வி.ஏ.நகா் பகுதியில் அமைந்துள்ள 2 மளிகைக் கடைகளில் கரோனா விதிமுறைகளை மீறி, வெள்ளிக்கிழமை கடைகளை திறந்து வியாபாரம் செய்ததாக புகாா் வந்ததாம். இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், உதவி திட்ட அலுவலா் சங்கரநாராயணன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, லிங்கராஜ், சுகாதார ஆய்வாளா் சண்முகசுந்தரம் உள்ளிட்டோா் நேரில் விசாரித்து, சம்பந்தப்பட்ட 2 கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனா். இந்நடவடிக்கை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.