பாவூா்சத்திரத்தில் திமுகவில் இணைந்த அதிமுகவினா்
பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.


பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் ஒன்றிய அதிமுகவைச் சோ்ந்த ஏ.பி.நாடானூா் ஊராட்சி துணைத் தலைவா் முருகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஈ. ராஜா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் ஜெயக்குமாா், கடையம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மகேஷ் மாயவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...