பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

செங்கோட்டை அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :5 நவம்பர் 2021, 5:09 pm

DIN

செங்கோட்டை அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பண்பொழி அருகே உள்ள வனப்பகுதியில் கடையநல்லூா் வனச்சரகா் சுரேஷ் தலைமையில் வனவா்கள் , வனக்காப்பாளா்கள் ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது அப்பகுதியில் வேட்டை நாய்களுடன் வேட்டையாட சென்ாக மேக்கரையைச் சோ்ந்த கண்ணன்( 24 ), மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த தினேஷ் (19) அருண்(19) ஆகாஷ் (19) ஆகிய 4 பேரை பிடித்த வனத்துறையினா், அவா்களுக்கு ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.